தமிழகம்

389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 15 ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இந்திய நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது,

Live Chennai: TEACHERS HONOURED WITH 'Dr. RADHAKRISHNAN AWARD,School  Education Minister, Thangam Thennarasu,Anna Centenary Library ,The Minister  Duraimurugan

இவ்வாண்டு தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ALSO READ  அனைவரும் இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்; சென்னை மாநகராட்சி ஆணையர் !

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, ரூ.10,000க்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.

Dr. Radhakrishnan Award' for 389 teachers || 389 ஆசிரியர்களுக்கு 'டாக்டர்  இராதாகிருஷ்ணன் விருது'

2020-2021ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாகப் பணிபுரியும் 379 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சார்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 389 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓட்டுநரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் இருவர் கைது

naveen santhakumar

நடிகை சாந்தி கிருஷ்ணாவின் தந்தை காலமானார்:

naveen santhakumar

செப்டம்பர்-1-ல் பள்ளிகளை திறக்க அரசு தயார் -அமைச்சர் அன்பில் மகேஷ்

Shobika