தமிழகம்

செப்டம்பர்-1-ல் பள்ளிகளை திறக்க அரசு தயார் -அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

செப்டம்பர்-1-ல் பள்ளிகளை திறக்க அரசு தயாராக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார்.அதில் “14 மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

Optional exam will be in September or October, says Tamil Nadu education  minister Anbil Mahesh Poyyamozhi | Chennai News - Times of India

மேலும் மாணவர்களை சுழற்சி முறையில் வகுப்புகளில் பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாக உள்ளது” என கூறினார்.


Share
ALSO READ  "ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது"- ரஷிய அதிபர் புதின்..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“எத்தனை உயிர்கள், எத்தனை துயரம்” ஜோதிமணி எம்.பி கருத்து !

News Editor

செம்பரப்பக்கம், புழல் ஏரிகள் திறப்பு…!

News Editor

பள்ளிகள் திறப்பு எப்போது..??? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் :

Shobika