தமிழகம்

ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம் – சென்னை பல்கலைக்கழகம் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஆதரவற்ற மற்றும் முதல் தலைமுறை மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு இலவச கல்வித் திட்டத்தின் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற சுயநிதிக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

University Of Madras (Distance Education), Chepauk - Universities in Chennai  - Justdial

அவ்வாறு சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் பயில விரும்புவோர் www.unom.ac.in-ல் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ  1 -12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

முன்னதாக, 2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது. மேலும், ஏற்கனவே M.Phil படிப்பில் சேர்ந்தவர்கள் தொடர்ந்து படிக்கலாம் எனவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3 வாரம் முகக்கவசம் அணிந்தால் கொரோனாவை முறியடிக்கலாம் !

News Editor

என்னை கொன்றுவிட்டு நீ சந்தோஷமாக இரு… மனைவி சொன்னதை அப்படியே செய்த கணவன்!!

Admin

சேலம் வந்த அமெரிக்க பெண் பொறியாளருக்கு ஒமைக்ரான் உறுதி!

naveen santhakumar