தமிழகம்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:-

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.

ஒமிக்ரான் பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ALSO READ  தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 2 முககவசம்கள்; ரேஷன் அட்டை மூலம் 13½ கோடி முககவசம் வினியோகம்- தமிழக அரசு… 

இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வுக்காக மதுரை விமான நிலையம் சென்றபோது அவர் சென்ற கார் தடுப்புக் கம்பியில் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடக்கம்!

naveen santhakumar

பெண்கள் எந்த நேரத்திலும் காவல்துறையின் உதவியை நாட உதவி எண்கள்… 

naveen santhakumar

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் MLA காலமானார்:

naveen santhakumar