தமிழகம்

பெண்கள் எந்த நேரத்திலும் காவல்துறையின் உதவியை நாட உதவி எண்கள்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாமக்கல்:-

பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைகள் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவு பதிவாகி உள்ளது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் முதிர்ந்தவர்கள் எந்த நேரத்திலும் காவல்துறையின் உதவியை நாடும் வகையில் இரண்டு எண்களை நாமக்கல் காவல்துறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ALSO READ  சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்துள்ளோம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அதன்படி Ladies First என்ற முற்றிலும் பெண்களுக்கான 98945 15110 என்ற உதவி எண்ணும், இதேபோல முதிர்ந்தவர்கள் காவல்துறையின் உதவியை எந்த நேரத்திலும் நாடும் வகையில் Hello Seniors 99947 17110 ஆகிய இரண்டு திட்டங்களையும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.சக்தி கணேசன், IPS அறிமுகப்படுத்தினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம்- நன்றி தெரிவித்த நிர்வாகம்..!

naveen santhakumar

தஞ்சை மாநகராட்சி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு

News Editor

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

News Editor