தமிழகம்

நாளை முதல் துவங்குகிறது…. “ஒரே நாடு, ஒரே ரேஷன்” திட்டம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியா முழுவதும் உள்ள எந்த ரேஷன் கடையிலும் அரசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் வகையில் “ஒரே நாடு, ஒரே ரேஷன்” திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் “ஒரே நாடு, ஒரே ரேசன்” திட்டம் அமல்படுத்தபட்டு வந்தது. இந்த திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எந்தக் ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் அரிசி, சக்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய  பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கான அரசாணையையும் தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம்-23ம் தேதி வெளியிட்டிருந்தது.இந்த நிலையில், “ஒரே நாடு, ஒரே ரேஷன்” திட்டம் தமிழகத்தில் நாளை துவங்க உள்ளது.இத்திட்டத்தை முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்க இருக்கிறார். இத்தகைய சிறப்பான திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற இயலும்.


Share
ALSO READ  தனியாக இருந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த காவலர் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மெகா தடுப்பூசி முகாம் -இலக்கைத் தாண்டி தடுப்பூசி செலுத்திச் சாதனை!

Admin

சென்னை உங்களை கண்காணிக்கிறது…..CCTV அதிகமுள்ள பெருநகரங்களின் பட்டியலில் சென்னைக்கு முதலிடம்:

naveen santhakumar

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Admin