தமிழகம்

வரலாறு காணாத விலையுயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தைப் பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

Petrol, diesel prices fall for 2nd consecutive day | Check rates in metro  cities | Business News – India TV

இந்த விலை உயர்வால், ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்தது. அதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 101.06 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 94.06 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ  தமிழ் நாட்டில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க வாய்ப்பு

இதனிடையே, தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையுயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு :

naveen santhakumar

கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

News Editor

பிரதமர் அறிவிப்பை வரவேற்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

naveen santhakumar