தமிழகம்

சென்னையில் 115-வது நாளாக நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் 115வது நாளாக விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 114 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 115-வது நாளான இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Share
ALSO READ  ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள்: தமிழக அரசு அரசாணை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய  அரசு பேருந்துக்கு அபராதம் !

News Editor

3 ஆண்டுகளுக்கு மேல் ரேஷன் கடையில் பணிபுரிய முடியாது – கூட்டுறவு துறை எச்சரிக்கை!

naveen santhakumar

இறந்து கிடந்த முதியவர்; பிளீச்சிங் பவுடர் தெளித்த மாநகராட்சி ஊழியர் !

News Editor