தமிழகம்

முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும், 14ம் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான முதன்மை கல்வி அலுவலர்களுக்கானஆலோசனை கூட்டம், செப்டம்பர் 14ம் தேதி சென்னையில் நடைபெறும் என, பள்ளி கல்வி ஆணையாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மற்றும் பள்ளி கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் வரும், 14ம் தேதி நடக்கிறது.

8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பா? 14ம் தேதி சி.இ.ஓ.,க்கள் கூட்டம்| Dinamalar

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடந்த 1 தேதி முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கின்றன.

செப்டம்பர் 15ம் தேதிக்கு பின் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்தலாமா என்பது குறித்து தமிழக அரசின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தியது.

ALSO READ  சென்னையில் 115-வது நாளாக நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை!
37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்: அரசு அதிரடி | Dinamalar Tamil  News

1 முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்தலாமா என்பது குறித்து தமிழக தலைமை செயலர் இறையன்பு தலைமையில், நேற்று பல்வேறு துறை செயலர்கள் தலைமையில், ஆலோசனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தி தொடர்ந்து பள்ளி கல்வி ஆணையாளர் நந்தகுமார் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மற்றும் பள்ளி கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் செப்டம்பர் 14ம் தேதி நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நகை,ஜவுளிக்கடை திறக்கப்படுமா..??? நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை…

Shobika

மாணவிகளின் பாலியல் புகார்களை ஏற்க மாவட்டவாரியாக சிறப்பு ஏற்பாடு :

Shobika

தொடங்குகிறது திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ..

Shanthi