சினிமா தமிழகம்

அஜித் பிறந்தநாளுக்கு விஜய் டிவி கோபிநாத் மகள் உருவாக்கிய ஸ்பெஷல் வீடியோ…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் மகன் நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளுக்காக உருவாக்கிய ஸ்பெஷல் வீடியோ தற்போது வைரல் ஆகி விடுகிறது.

தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளர் கோபிநாத். விஜய் டிவியின் மூலம் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ ‘தல’ அஜித்தின் பிறந்த நாளுக்கு கோபிநாத்தின் மகள் வெண்பா விசுவாசம் படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே” பாடலுக்கு கிடார் வாசித்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ALSO READ  விஜய் டிவி 'டிடி'க்கு கால் முறிவு!! ரசிகர்கள் அதிர்ச்சி!!...
View this post on Instagram

Kannana kanne #Guitar #viswasam #ajith #venbagobinath

A post shared by Gobinath (@gobinathsocial) on

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம்!

News Editor

“கவலை வேண்டாம் தலைவா” ரஜினிக்கு ஆறுதல் கூறிய பிரபல இயக்குநர்…!

News Editor

14 முதல் 28 நாட்கள் மிக முக்கியமானது….சுகாதாரத்துறை செயலாளர்:

naveen santhakumar