இந்தியா தொழில்நுட்பம்

இணையதள சேவை முடக்கப்பட்டதால் இந்தியாவிற்கு பொருளதார பாதிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இணையதள சேவைகள் முடக்கப்பட்டதால் இந்தியாவில் மிகப்பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதை ஐரோப்பிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஈராக், சூடான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளில்தான் இணையதள முடக்கத்தால் அதிக பொருளதார பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக அந்த ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 4,196 மணி நேரத்திற்கு இந்தியா முழுவதும் இணையதள சேவைகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா; ஊரடங்கை நீட்டித்த மாநில அரசு !

இது பொருளாதார வளர்ச்சியில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு துறைகளிலும் ரூ.9,247 கோடிக்கு இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக ஐரோப்பிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கட்டணம் கிடையாது- பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்!

naveen santhakumar

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 17 பதக்கங்கள் பெற்று சாதனை

News Editor

Mostbet-AZ90 giriş və qeydiyyat online casino ilə rəsmi sa

Shobika