தொழில்நுட்பம்

ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் மாடல் விரைவில் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 13 சீரிஸ் அம்சங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது புதிய ஐபோன் SE விவரங்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக புதிய ஐபோன் SE மேம்பட்ட பிராசஸர் கொண்டிருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.

iPhone 13 Series Tipped to Feature Apple Watch-Like Always-On Display |  Technology News

இந்நிலையில், புதிய ஐபோன் SE அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ஐபோன் SE 2022 மாடலில் ஆப்பிள் A14 பயோனிக் சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. ஐபோன் SE 2022 குறைந்த விலை 5G ஐபோன் என விளம்பரப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் SE 4.7 இன்ச் டிஸ்ப்ளே, பெசல்கள், டச் ஐடி சென்சார் வழங்கப்படுகிறது.

Forget the Apple iPhone 12, everyone's talking about the iPhone 13 |  Creative Bloq

தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் SE 2020 மாடலில் 4.7 இன்ச் IPS LCD ஸ்கிரீன், ஆப்பிள் A13 பயோனிக் சிப்செட், 3 GB ரேம், அதிகபட்சம் 256 GB மெமரி, 1821 MAH பேட்டரி, 7 MB செல்பி கேமரா, 12 MB பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.


Share
ALSO READ  ரெட்மி நோட்-5 G ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராக்கெட்டில் பயணிக்கும் வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்கும் ஸ்பேஸ் எக்ஸ் சோதனை வெற்றி

Admin

அமேசான் வலைதளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் :

Shobika

ஃபிராக் ஃபோன்!!!

Admin