உலகம் தொழில்நுட்பம்

கொரோனாவை கண்டறியும் கருவியை கண்டறிந்தது போஷ் (Bosch) நிறுவனம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிராங்க்பர்ட்:-

போஷ் (Bosch) நிறுவனர் தலைவர் மார்க் மெய்ர் (Marc Meier) கொரோனா வைரஸை கண்டறியும் கருவி கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார்.

போஷ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த அதிவேக மூலக்கூறு ஆய்வு (Rapid Molecular Diagnostic Device) கருவியின் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றை வெறும் இரண்டரை மணி நேரத்தில் கண்டறிய முடியும்.

ALSO READ  டாக்சிகள் காய்கறி தோட்டங்களாக மாற்றம்

இந்த கருவி குறித்து போஷ் நிறுவன தலைமை செயல் அதிகாரி (CEO) வோக்மர் டென்னர் (Volkmar Denner) கூறுகையில்:-

இந்தக் கருவியை வேகமாக நோய்த்தொற்றை கண்டறிவதால் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ALSO READ  புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

ஏற்கனவே இந்த கருவியின் மூலம் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களான இன்ஃப்ளூயன்சா மற்றும் நிமோனியா போன்றவை கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கருவியை வரும் ஏப்ரல் முதல் ஜெர்மனி மற்றும் உலக அளவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது போஷ் நிறுவனம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என் ஆட்சியைக் கலைக்க முயல்கிறது இந்தியா- நேபாள பிரதமர் ஒலி… 

naveen santhakumar

Spirit ரோவர் செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட தினம் இன்று…

naveen santhakumar

இஸ்ரேல் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை…

naveen santhakumar