தொழில்நுட்பம்

‘End card’ போட தயாராகிறதா ஃவோடபோன் நிறுவனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையால் ஃவோடபோன் நிறுவனம் மூடப்படும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோவின் வருகைக்கு பிறகு மற்ற நிறுவனங்களான ஏர்டெல், ஃவோடபோன் நிறுவனங்கள் ஆட்டம் கண்டு வருகின்றன.

பொதுவாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட தொகைய ஒழுங்குமுறைக் கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது விதிமுறை.

ALSO READ  ஆண்ட்ராய்ட் போன்களில் ஸ்பாம்களை தவிர்க்க கூகுளின் புதிய வசதி...

அதன்படி ஃவோடபோன் நிறுவனம் அரசுக்கு ரூ.44 கோடி மார்ச் 17ம் தேதிக்குள் கட்ட வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசின் உதவி கிடைக்காவிட்டால் தங்கள் நிறுவனத்தை மூட வேண்டியது தான் என ஃவோடபோன் அறிவித்தது.இன்னும் 1 மாத காலம் மட்டுமே உள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எரிவாயுவில் இயங்கும் காரை தயாரிக்கும் மாருதி நிறுவனம்

News Editor

ஜாகுவார் சக்திவாய்ந்த எஸ்யூவி கார் விரைவில் அறிமுகம்

Admin

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்……மறைந்து போகும் மெசேஜ்கள்…..

naveen santhakumar