தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் நியூ அப்டேட் விரைவில் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் (view once) வரும் நாட்களில் அனைவருக்கும் வெளியிடப்பட இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் ஜூன் மாத வாக்கில் செயலியின் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டது. இந்த அம்சம் பயன்படுத்தும் போது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தானாக மறைந்துவிடும்.

ALSO READ  வாட்ஸ்அப்-ல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழை பெறுவது எப்படி...????
வாட்ஸ்அப் அசத்தல் அம்சம் - விரைவில் அப்டேட் வெளியீடு

புது அப்டேட் விவரங்கள் பேஸ்புக்கின் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் மற்ற குறுந்தகவல்களை போன்றே வியூ ஒன்ஸ் மீடியாவும் முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

 வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ்

இந்த அம்சத்தின் கீழ் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஒன்-டைம் ஐகான் மூலம் குறிப்பிடப்படுகிறது. புகைப்படம் அல்லது வீடியோவை பார்த்ததும், அது “opened” என குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் வாட்ஸ்அப் சாட்களில் ஏற்படும் குழப்பம் தீர்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த டாக்டர்

Admin

இந்தியாவில் புதுவித அம்சங்களுடன் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் :

Shobika

கார் விற்பனையில் புதிய உயரத்தை எட்டிய கியா நிறுவனம் :

Shobika