தொழில்நுட்பம்

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் அறிமுகம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் இந்தியாவில் அறிமுகமானது. ரியல்மி GT ஸ்மார்ட்போன்களுடன் புதிய லேப்டாப் மாடலையும் ரியல்மி அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லேப்டாப் அசத்தலான டிசைன் கொண்டிருக்கிறது.

Looking for a new laptop? Realme Book Slim is coming and here is everything  to know - Technology News

மேலும் மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால், பிரீமியம் தோற்றம் மற்றும் அனுபவத்தை வழங்குகிறது. 2K டிஸ்ப்ளே, 11-ம் தலைமுறை இன்டெல் கோர் I 5 பிராசஸர், அதிகபட்சம் 8 GB ரேம், 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் என பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

ரியல்மி புக் ஸ்லிம் விலை விவரம்:

ALSO READ  புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் !
 ரியல்மி புக் ஸ்லிம்

ரியல்மி புக் ஸ்லிம் I 3 (8 GB +256GB ) ரூ. 46,999
ரியல்மி புக் ஸ்லிம் I 5 (8GB +512GB ) ரூ. 59,999

இந்திய சந்தையில் ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் ரூ. 44,999 மற்றும் ரூ. 56,999 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்குகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆக்சிஜன் உற்பத்தியில் டொயோட்டா நிறுவனம் :

Shobika

இந்த ஆப்ஸ் எல்லாம் உங்க ஸ்மார்ட்போன்-ல இருக்கா????. ….அப்போ உடனே இதையெல்லாம் டெலிட் பண்ணுங்க……..

naveen santhakumar

வாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்!!!!!

naveen santhakumar