தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் ரெட்மி நோட் 10டி 5G ஸ்மார்ட்போன் விரைவில்……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5G ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகிறது. புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், ரெட்மி நோட் 10டி 5G மாடல் ஒற்றை மெமரி ஆப்ஷனில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ  இந்தியாவில் போக்கோ F3 GT கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம் :
Redmi Note 10T 5G Price in India, Storage Variant Leaked Ahead of July 20  Launch | Technology News

புதிய ரெட்மி நோட் 10டி 5G மாடல் 4 ஜிபி ரேம், 128 GB மெமரி ஆப்ஷனில் கிடைக்கும் என்றும் இதன் விலை ரூ. 14,999 என்றும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முதல் விற்பனைக்கு சியோமி அறிமுக சலுகைகளை வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Redmi Note 10T 5G launch date in India revealed | 91mobiles.com

ரெட்மி நோட் 10டி 5G ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இந்த ஸ்மார்ட்போன் புளூ, கிரீன், கிரே மற்றும் சில்வர் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

Admin

Whatsapp-க்கு good bye…சொந்தமாக செயலியை உருவாக்கும் இந்தியா

Admin

உலகின் அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை சீனாவில் தொடக்கம்

Admin