உலகம்

அடுத்த அதிர்ச்சி….கினியாவில் புதிய கொடிய வைரஸ்….!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெனீவா :

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எபோலா, கோவிட் – 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.

வௌவால்களிலிருந்து புதுசு புதுசு கிளம்பும் வைரஸ்கள்.. இப்போது அதிகொடிய  மார்பர்க் வைரஸ்.. WHO வார்னிங் | 1st West African Case Of Deadly Marburg  Virus Detected warns WHO ...

வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி, தெற்கு குக்கெடோ மாகாணத்தில் மார்பர்க் வைரஸ் நோய் காரணமாக இறந்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தியதில் இந்த கொடிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ  ஏன் தாக்குதல் நடத்தினோம் என்று அமெரிக்கா வருந்தும்: ஈரான் எச்சரிக்கை
The corona virus that has mutated in India has spread to 44 countries -  World Health Organization information || இந்தியாவில் உருமாற்றம் அடைந்த  கொரோனா 44 நாடுகளுக்கு பரவியது

கினியாவில் எபோலா நோய் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து 2 மாதங்களே ஆகியுள்ள நிலையில், புதிய மார்பர்க் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் 3 ராணுவ வீரர்கள் பலி :

naveen santhakumar

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.0 ஆக பதிவு

naveen santhakumar

புபோனிக் பிளேக் மரணம் சீனாவில் கிராமம் சீல் வைப்பு… 

naveen santhakumar