உலகம்

தத்தெடுப்பு நிகழ்ச்சிக்கு தோழர்களை அழைத்த 5 வயது சிறுவன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தத்தெடுப்பு நிகழ்ச்சிக்கு தோழர்களை அழைத்த 5 வயது சிறுவன்

அமெரிக்காவில் சட்டரீதியாக தன்னை தத்தெடுக்கும் நிகழ்ச்சிக்கு 5 வயது பள்ளி மாணவன் தனது பள்ளி நண்பர்களை அழைத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில் சட்ட ரீதியான தத்தெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மைக்கேல் என்ற சிறுவனை தத்தெடுத்த பெற்றோர்கள் அவனை கெண்ட் கவுண்டியில் உள்ள தங்களது புதிய வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

ALSO READ  லண்டன் ரெயில் நிலையத்தில் தீ விபத்து :

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பகிரப்பட்டது. அதில் இந்த நிகழ்ச்சியில் மைக்கேல் தனது மழலையர் பள்ளி தோழர்களை அழைத்தது தெரியவந்தது. அவர்கள் மைக்கேலுக்கு பின் இதய வடிவிலான அட்டையை பிடித்த மாதிரி நிற்கின்றனர்.

5 வயதிலேயே இந்த சிறுவனுக்கு இப்படி ஒரு பரந்த எண்ணமா என பலரும் அவனை பாராட்டி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா நோயாளிகளுக்கென பிரத்யேக மெத்தையை வடிவமைத்த இலங்கை மாணவி……

naveen santhakumar

நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜுக்கு தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி வழங்கிய கவுரவம்!

Shanthi

வேலை மற்றும் உணவின்றி தவித்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மீட்பு:

naveen santhakumar