உலகம்

கிருமிநாசினிகள் தெளிப்பது வைரஸை கொள்ளாது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்-WHO…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெனிவா:-

உலகம் முழுவதும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தெருக்கள் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது. ஆனால் வைரஸைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்து தெளிப்பதன் மூலம் கொரோனா கிருமிகளை அழிக்க முடியாது, மாறாக இது சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து WHO விடுத்துள்ள அறிக்கையில்:-

ALSO READ  கையை மீறிய கொரோனா ஊரடங்கை நீட்டிக்கிறதா தமிழக அரசு !

தெருக்கள் அல்லது சந்தைகளில் கிருமிநாசினி தெளிப்பதன் மூலம் கொரோனா உள்ளிட்ட பிற நோய்க்கிருமிகளை அழிப்பது நிரூபிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் மனிதர்கள் மீதும் கிருமி நாசினியை தெளிப்பது எங்கும் பரிந்துரைக்கப்படவில்லை. இது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் மனிதர்களுக்கு கண் பாதிப்பு மற்றும் தோல் எரிச்சல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இரைப்பை குடல் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  திமிங்கலத்தின் வாந்தி மூலம் கோடீஸ்வரரான குப்பை பொறுக்குபவர்…

உலகம் முழுவதும் பல மாதங்களாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மிகத் தாமதமாக உலக சுகாதார அமைப்பு இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகில் உள்ள கடல்களின் நீர் வற்றி விட்டால் பூமி எப்படி இருக்கும் ? நாசாவின் விபரீத யோசனையில் விளைந்த அனிமேஷன்.

naveen santhakumar

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றியது – இருபது ஓவர் கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் தோனி

News Editor

ஒலிம்பிக்கில் இருந்து சீனாவை நீக்க வேண்டும்:

naveen santhakumar