உலகம்

பாகிஸ்தானில் இந்துக்கள் கட்டாயத்தின் பேரின் மதமாற்றம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லாகூர்:

பாகிஸ்தானில் இந்துக்கள் 45 லட்சம் பேர் உள்ளனர். பாகிஸ்தான் மக்கள் தொகையில் 2 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்துக்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலானோர் சிந்து மாநிலத்தில் வசிக்கிறார்கள்.

60 இந்துக்கள்.. இஸ்லாத்துக்கு கட்டாய மதமாற்றம்.. அதிர்ச்சி வீடியோ  வெளியீடு.. பாகிஸ்தானில்..! | 60 Hindus forcibly converted Islam sindh in  Pakistan, video - Tamil Oneindia

இந்த நிலையில் சிந்து மாநிலத்தில் வசிக்கும் இந்துக்கள் 60 பேர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்குள்ள நகராட்சி தலைவர் அப்துல் ரவூப் நிஜாமி இந்த கட்டாய மத மாற்றத்துக்கு ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் இதை அவர் உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

ALSO READ  அமெரிக்காவில் போராட்டத்தின்போது போலீஸாரிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இஸ்லாமியர்கள்- வைரல் வீடியோ….


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவை மீண்டும் சீண்டிய டிரம்ப்; கொரோனாவை ‘Kung flu’ என அழைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!.. 

naveen santhakumar

பிரபல ஆப்பிள் நாளிதழ் மூடப்பட்டது

News Editor

கொரோனா லாக்டவுனில் குடும்பமே சேர்ந்து செய்த காரியம்!

naveen santhakumar