உலகம்

இலங்கையின் வரலாற்றில் முதல்முறையாக தண்ணீரில் பிரசவம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொழும்பு:-

இலங்கையில் முதன் முறையாக தண்ணீர் மூலமாக குழந்தை பிரசவிக்கும் (Water Birth) முறை தனியார் மருத்துவமனை ஒன்றில் நடைபெற்றுள்ளது.

கொழும்புவில் உள்ள நைன்வேல்ஸ் (Ninewells Hospital) என்ற தனியார் மருத்துவமனையில் தான் இந்த குழந்தை பிரசவிக்கும் முறை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

ALSO READ  இங்கிலாந்து இளவரசர் சார்லஸை சந்தித்தாரா கனிக்கா கபூர்…

நம்மூரில் உள்ள ஸ்விக்கி, சோமாட்டோ போன்று  பிக்மீ புட்ஸ் (Pick Me Foods) என்கிற என்கிற மிகவும் பிரபலமான வீட்டிற்கு வீடு உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தின் செயல் அதிகாரியான மேவன் பீரிஸ் என்பரது மனைவிக்கு தண்ணீர் பிரசவம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் 10 நாட்களில் புதிய மருத்துவமனை

Admin

விமானத்தின் மீது நாணயங்களை வீசிய சீனப்பயணி

Admin

ஆப்கானிஸ்தானில் நிலவும் சுகாதார பற்றாக்குறை, கொரோனா, வறட்சி, ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு ரூ.1,078 கோடி அமெரிக்கா வழங்குகிறது

News Editor