அரசியல் உலகம்

பாக். இராணுவத்தின் மனித உரிமைமீறல்களை விமர்சித்த PTM தலைவர் கைது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகிஸ்தானின் முக்கிய சிறுபாண்மையினமான பஷ்தூன்
செயற்பாட்டாளர் மன்சூர் பஷ்தீன் பாகிஸ்தானின் இராணுவத்தை விமர்சித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர்-பக்தூன்வா மாகாணத்தை சேர்ந்தவர் மன்சூர் பஷ்தீன் (27) . பஷ்தூன் தஹாஃபஸ் இயக்கம் (Pashtun Tahaffuz(protection) Movement) என்ற என்ற அமைப்பின் தலைவராக உள்ளார்.

பஷ்தூர் உரிமைகளுக்காக போராடி வரும் இவ்வமைப்பு கடந்த 18ம் தேதி கைபர்-பக்தூன்வாவில் உள்ள தேரா இஸ்மாயில் கான் நகரில் ராணுவத்தை கடுமையாக விமர்சித்தும் பாகிஸ்தானின் 1973ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் அடிப்படை மனித உரிமைகளை மீறியது என்றும் குற்றம்சாட்டினார்.

ALSO READ  பள்ளி மாணவர்களுக்காக ஆசிரியராக மாறிய ஜஸ்டின் ட்ரூடோ...

இதனை தொடர்ந்து இவரும் இவரு அமைப்பை சேர்ந்த 9பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கம்போடியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர இரண்டு விமானங்கள் தயார்…

naveen santhakumar

விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன்

naveen santhakumar

டைனோசரின் கால் தடத்தை கண்டுபிடித்த 4 வயது சிறுமி:

naveen santhakumar