உலகம்

விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மெர்ல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவன் ஷேன்வார்ன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிறன்று ஷேன் வார்ன் தனது மகன் ஜாக்சனுடன் ஒரு பெரிய பைக்கில் பயணம் மேற்கண்ட போது விபத்தில் சிக்கியுள்ளார். பைக் சுமார் 15 மீட்டர் பள்ளத்தில் விழுந்த நிலையில், அவரை அவரது மகன் ஜாக்சன் மீட்டுள்ளார்.

Former Australia spinner Shane Warne injures himself in motorbike accident

லேசான காயம் தான் என நினைத்து வீட்டிலேயே ஓய்வு எடுத்த பிறகு கடும் வலி ஏற்படவே மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட அவருக்கு கணுக்கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் இருப்பது தெரியவந்தது.

ALSO READ  டெல்லியிலிருந்து உ.பி. நோக்கி புறப்பட்ட பேருந்து கவிழ்ந்து பலர் படுகாயம்:
Shane Warne injured in a brutal road accident his son is also injured | इस  दिग्गज क्रिकेटर का हुआ घातक रोड एक्सीडेंट, बेटा भी था साथ में मौजूद | Hindi  News,

இதன் காரணமாக ஆஷஸ் தொடரில் ஷேன்வார்ன் பங்கேற்று கமெண்டரி செய்வார் என அவரது கக்மெண்ட்ரிகளை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஷேன்வார்ன் விபத்து மற்றும் சர்ச்சைகளில் சிக்குவது புதிதல்ல. மைதானத்தில் சிகரெட் பிடித்தது , போக்குவரத்து விதிகளை மீறியதற்காக வாகனம் ஓட்ட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது என அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செனட் சபையில் டிரம்ப் மீதான விசாரணை:

naveen santhakumar

நிருபரின் கேள்வியால் கோபமான டிரம்ப்:

naveen santhakumar

பெண்களை துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்த ‘ட்விட்டர் கில்லர்’ 

News Editor