ஜோதிடம்

2020 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல் ஆரோக்கியம்

உடல் நிலையைப் பொறுத்தவரை மிக அற்புதமாக இருக்கும் மருத்துவ செலவுகள் மறைந்து புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பீர்கள் .குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். எடுத்த காரியத்தை சுறுசுறுப்பாக செய்து முடிக்கும் அளவிற்கு திகழ்வீர்கள்.நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை நிலவுவதால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும் .குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நிதானமாக பேசுவது நல்லது. வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் .சிறப்பான புத்திர பாக்கியம் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம்

ALSO READ  நேரடி இந்தி சினிமாவில் சாய் பல்லவி !

தொழில் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் மறைந்து லாபம் உண்டாகும் .புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் .நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக அமையும் அரசு வழியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய நண்பர்கள் உங்களின் தொழிலுக்கு உதவியாக இருப்பார்கள்.

ALSO READ  திருவாதிரை அன்று களி ஏன்?

உத்தியோகம்

பணி செய்யும் இடத்தில் உங்களுக்கு வேலை கூடிய பாராட்டுதல் கிடைப்பதால் நேரங்களில் மகிழ்ச்சிக் கடலில் நீந்து வீர்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் எனினும் மனநிம்மதி ஏற்படும் செய்யும் பணிக்கு ஏற்ப பாராட்டுதல்களும் கிடைக்கும்.

விவசாயிகள்

நீங்கள் கஷ்டப்பட்டுதற்கான பலனையும் பெறமுடியும் . பணவரவுகள் நன்றாக இருக்கும் புதிய வழிமுறைகளைக் கையாண்டு நல்ல விளைச்சலை பெருக்க முடியும்.அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும் .பங்காளிகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்றும் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினிகாந்த்……

naveen santhakumar

சென்னையில் காவலர்களுக்கு கொரோனா… காவல் நிலையம் மூடல்….

naveen santhakumar

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்ல நாளை முதல் தடை

Admin