தொழில்நுட்பம்

பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடும் YouTube இணையதளம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இணைய வலைத்தளங்களில் ஒன்றான YouTube இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

தற்சமயம் கூகிள் நிறுவனத்தின் சார்பில் இயங்கும் இணையத்தளமான YouTube சேவை கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் இதனை 2006ம் ஆண்டு தான் கூகுள் நிறுவனம் வாங்கியது.

பேபால் நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்டீவ் சென், சாட் ஹார்லி, ஜாவத் கரீம் ஆகிய மூவரின் கண்டுபிடிப்பில் YouTube இணைய தளம் உருவானது.

ALSO READ  அதீரா எப்படி உயிர் பிழைதான்? 'கே.ஜி.எப் 2'படத்தின் கதையை வெளியிட்ட படக்குழு...! 

Me at the zoo என்ற வீடியோ தான் முதன்முதலில் YouTube-ல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவாகும். 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ இதுவரை 84 கோடி பேர் பார்த்துள்ளனர்.

இன்றைய காலக்கட்டத்தில் வருமானம் ஈட்டும் இணையதளமாக உருவாகியுள்ள YouTube-ற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் …!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜியோவை விட அசத்தலான திட்டத்தை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்

Admin

இனி ஜியோ அவ்வளவு தான்…களத்தில் இறங்கும் WiFi Dabba நிறுவனம்

Admin

ஜியோ சிம் இருந்தால் இனி புதுப்படங்களை இலவசமா பார்க்கலாம்!!!

Admin