சினிமா

அதீரா எப்படி உயிர் பிழைதான்? ‘கே.ஜி.எப் 2’படத்தின் கதையை வெளியிட்ட படக்குழு…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 கே.ஜி.எப் திரைப்படம் தமிழில் வெளியானது. அதன் பின்  இந்த  படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் 2  படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது, மேலும் இதில் சஞ்சய் தத், பிரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 
கொரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படத்தின் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  

ALSO READ  பொங்கலுக்கு நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியீடு..!!


கே.ஜி.எப் 2  படத்தின் பர்ஸ்ட் லுக் முன்னரே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில், படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது. அதன்படி, படத்தின் டீசரானது நடிகர் யாஷ் பிறந்தநாளான ஜனவரி 8 ஆம் தேதி அன்று காலை 10.18 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு நாள் நெருங்க நெருங்க படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதற்காக கே.ஜி.எப் 2 படத்தில் இடம் பெரும் செய்த்தித்தாளை ஒவ்வொன்றாக வெளியீட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறது.

ALSO READ  இனிமே டாட்டூ குத்துவேன்.....அனால் எந்த நாதாரி பெயரையும் குத்தமாட்டேன்.....வனிதா அதிரடி....

மேலும் அந்த செய்தித்தாளில், “அதீரா எப்படி உயிர் பிழைத்தான், ராக்கி தேர்ந்தெடுப்பது: காதலா, ஆளுமையா? ராக்கி ஹீரோவா இல்ல வில்லனா? ” என்ற தலைப்பில் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


இதனிடையே நாளை கே.ஜி.எப் 2 படத்தின் டீசர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

#kgfchapter2 #yash #kgf #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்தி பட தமிழ் ரீமேக்கில் இணைத்தார் கார்த்தி 

News Editor

கர்ப்ப நேரத்தில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த அனுஷ்கா ஷர்மா..!வைரலாக புகைப்படம்..!

News Editor

அழகியே..Marry me…..ரசிகர்களை கிறங்கடித்த நடிகை யாஷிகா ஆனந்த்

Admin