சினிமா

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் பலி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடித்துவருகிறார்.

இந்தப் படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னையை அடுத்த பூந்தமல்லியை அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள
E.V.P. பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட்கள் அமைத்து நடைபெற்றுவருகிறது.

ALSO READ  நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு…!

இன்று, இந்தியன் 2 படத்திற்கான செட் அமைக்கும் பணியின் போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கையை மீறிய கொரோனா பாதிப்பு; 1 கோடி ரூபாய் நிதியளித்த பிரபல நடிகர் 

News Editor

‘மாஸ்டர் படம் 1000 நபர்களின் கடின உழைப்பு’ அனிருத் ட்வீட் !

News Editor

மண் தரையில் தூங்கும் சிம்பு; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

News Editor