சினிமா

நம்ம ஆர்யா வா இது? மிரள வைக்கும் போட்டோ மற்றும் பட அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆர்யா நடிக்கும் 30-வது திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யா ‘காப்பான்’ படத்தைத் தொடர்ந்து ‘டெடி’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் ஆர்யா-வின் 30-வது படம்.

1970-காலகட்டத்தில் குத்துச் சண்டையை மையப்படுத்தியதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு ‘சல்பேட்டா’ என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ  சித்தார்த் சுக்லாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஜான் சீனா.

இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடிக்கிறார். கலையரசன், தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்காக நடிகர் ஆர்யா தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றியுள்ளார்.

அதற்கான புகைப்படத்துடன் படம் குறித்தும் செய்துள்ள ட்வீட்டில்:-
“நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்று உங்களுக்கு ஒருபோதும் தெரியாது அதுவரையில் உங்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு வலிமையாய் இருப்பது தான்” என்று கூறியுள்ளார்.

ALSO READ  அழகான பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் ஆர்யா :

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாரி செல்வராஜ், பா ரஞ்சித் மற்றும் த்ருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியது 

News Editor

நானும் ரவுடி தான் பட நடிகருக்கு விஜய் சேதுபதி உதவி….

naveen santhakumar

வார்த்தைகளால் மோதிக்கொள்ளும் தல-தளபதி ரசிகர்கள் :

Shobika