ஜோதிடம்

இதுவரை கண்டிராத நயன்தாரா விக்னேஷ் சிவன் வீடியோ…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக வலம் வருவது அனைவரும் அறிந்ததே. ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இருவருக்கும் மலர்ந்த காதல் இன்று வரை தொடர்கிறது. இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

அதில், படத்தின் காட்சியை விளக்குகிறார் விக்னேஷ் சிவன். அதை ஆர்வத்துடனும், புன்னகையுடனும் கேட்டபடி நிற்கிறார் நயன்தாரா. இதுவரை வெளியிடாத இந்த வீடியோவை கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

தற்போது நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரித்து வரும் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தையும் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிவடைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர் துவங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ  நயன்தாராவை பின்பற்றும் காஜல் அகர்வால் !

லாக் டவுன் நேரத்தில் இது போன்ற காட்சிகள் எல்லாம் பார்த்து தொலைய வேண்டி உள்ளதாக ரசிகர்கள் சலித்துக் கொள்கிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அத்திவரதர் வைபவம் இன்றோடு ஓராண்டு நிறைவு…

naveen santhakumar

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1 லட்சத்தை தாண்டியது மாணவர் சேர்க்கை..!

naveen santhakumar

மனித சிறுநீரைக் கொண்டு நிலவில் தயாராகும் கான்கிரீட்…

naveen santhakumar