உலகம்

ஆடம்பர படகு நீர்மூழ்கி படகாக மாறும் அதிசயம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இத்தாலியில் உருவாகி வரும் ஒரு புதிய சொகுசு சூப்பர் படகு நீர்மூழ்கிக் கப்பலாகவும் உருமாறும் திறன் கொண்ட து. ‘காரபேஸ்’ என்று அழைக்கப்படும் இந்த கலப்பின கப்பல் வடிவமைப்பு, லண்டன் பேருந்தின் நீளத்தினை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு நீளமானது.இது 985 அடி ஆழத்தில் மூழ்கி, 10 நாட்கள் வரை அங்கேயே இருக்க முடியும் திறன்கொண்டது.

10 நாட்கள் வரை அங்கேயே இருக்க முடியும்

அலுமினிய சூப்பர் கட்டமைப்பைக் கொண்ட 78 மீட்டர் நீளமுள்ள இந்த படகு, அதிகபட்சமாக சுமார் 985 அடி ஆழத்திற்குச் செல்லும்போது நீருக்கடியில் உள்ள காட்சிகளை வழங்கும். விஐபி கேபின்கள், லவுஞ்ச், ஸ்பா, பார் மற்றும் ஜிம் உள்ளிட்ட பல்வேறு ஆடம்பரமான வசதிகளை பயணிகள் இந்த படகில் அனுபவிக்க முடியும்.

 வணிக முதலாளிகள்

இந்த ஹைப்ரிட் சூப்பர் படகு நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள் என்ற அளவில் விலை மதிப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இத்தாலிய கப்பல் கட்டுமான நிறுவனமான Fincantieri-ன் 34 வயதான வடிவமைப்பாளர் எலெனா நப்பி-ன் இதை உருவாக்கியவர்.

ALSO READ  வானில் தெரிந்த விசித்திர பொருளால் பாகிஸ்தானில் பரபரப்பு:

 கடல் காட்சிகளை அனுபவிக்கலாம்

இந்த நீர்மூழ்கிக் கப்பல் மேற்பரப்பிலும் மற்றும் நீருக்கடியிலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட து ஆகும். இதை பிற கப்பல்கள் போன்று கடல் முழுவதும் நீரின் மேற்பரப்பில் இயக்க முடியும்.தண்ணீரின் கீழும் செலுத்தமுடியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மன்னிப்பு கேட்ட சுந்தர் பிச்சை…..நடந்தது என்ன?????

naveen santhakumar

துப்பாக்கியுடன் தலிபான்கள் – “தில்” பெண் செய்தியாளர்- என்ன நடக்கிறது ஆப்கனில் …???

naveen santhakumar

உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம்

News Editor