சினிமா

தீபிகா படுகோனேவுக்கு இணையாக மனதை கொள்ளை கொள்ளும் சாயீஷாவின் கியூட் நடனம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகை சாயிஷா தனது  சமூக வலைதள பக்கங்களில் தனது நடனத்தின் மூலமாகவும் ஷூட் அசைவுகளின் மூலமாகவும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

நடிகை சாயிஷா ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது தீபிகா படுகோனே நடித்த பாஜிராவ் மஸ்தானி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடிய வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஒரு நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த நடன வீடியோ வீட்டிலேயே படமாக்கப்பட்டதாக சாயிஷா குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ஒரு நிமிட வீடியோ ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  பெண்ணாக பாலியல் மாற்றம் அடைந்த பிரபல ஆடைவடிவமைப்பாளர்..! 

தீபிகா படுகோனேவின் மிக அருமையான டான்ஸ் மூவ்மெண்ட்டுக்களை அப்படியே இந்த நடனத்தில் பதிவு செய்துள்ள சாயிஷாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த வீடியோ கண்ட அவரது ரசிகர்கள் உடல் எடை கூடிவிட்டதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“சாக்லேட் கேர்ள்” ஆக மாறிய நடிகை அமலாபால்

Admin

‘பிரியங்கா என்ற கானக் குயில்’ பிசாசு 2 படத்தில் பாடியுள்ளார் : மிஸ்கின் பாராட்டு 

News Editor

‘மாயவன் நிலத்தில் இறங்குகிறோம்’ இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

News Editor