சினிமா

‘மாயவன் நிலத்தில் இறங்குகிறோம்’ இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் சி,வி.குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாயவன். இதில் சந்திப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மாயவன் படத்தை திருமூர்த்தி என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

ALSO READ  "இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது"


இது தொடர்பாக  பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாயவன் நிலத்தில் இறங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ரசிகர்களின் பெரும் ஆதரவினால் நாங்கள் இந்த புதிய முயற்சியில் ஈடுபடுகிறோம். மாயவன் படத்தின் இரண்டாம் பாகம் மாயவன் ரீலோடட் ஆக தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 


இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இன்று நேற்று நாளை, இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் ஆகிய படங்களின்  இரண்டாம் பாகங்களை திருமூர்த்தி என்டர்டைமென்ட் நிறுவனம் உருவாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  புற்றுநோயிலிருந்து மீண்டார் சஞ்சய் தத்:

#MaayavanReloaded #Sandeepkishan #Lavanya #DanialBalaji #TamilThisai #Cinema #CineUpdate #CinemaNews #kollywoodcinemas #maayavan #Tamilmovie


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரசிகர்களுக்கு விருந்து வைத்த மாஸ்டர் படத்தின் டீஸர்:

naveen santhakumar

ஹரிஷ் கல்யாண் புதிய படத்தின் பாடல் வெளியீடு

Admin

விஜய்சேதுபதிக்காக பாடிய சிம்பு; இணையத்தில் வைரலாகும் “முருகா” பாடல் !

News Editor