உலகம்

மனைவியுடன் கொரோனா வைரஸை ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜகார்தா:-
மனைவியையும் கொரோனா வைரஸையும் ஒப்பிட்டு இந்தோனேசியா மூத்த அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்ததால் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

பல்கலைக்கழக நிகழ்ச்சியில் ஒன்றில் ஆன்லைன் மூலம் பங்கேற்று உரையாற்றிய இந்தோனேசியா பாதுகாப்பு மற்றும் சட்டத்துறை அமைச்சர் முகமது மஹ்புத் MD, தனி நபர் உடல் ஆரோக்கியத்தை பேணுவது மூலமே கொரோனா பாதிப்பை சரி செய்ய முடியும் என்று கூறினார்.

courtesy.

கொரோனா வைரஸ் மனைவியை போன்றது என்றும் முதலில் கட்டுப்படுத்த முயற்சித்தீர்கள், அது முடியாது என்பதை உணர்ந்த நிலையில் வைரசோடு வாழ பழகிக்கொள்வீர்கள் என தனக்கு வந்த மீம்ஸை மேற்கோள் காட்டி நகைச்சுவையாக கூறினார். இது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது

ALSO READ  கொரோனா பணக்காரர்களின் நோய்; அவர்கள் தான் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்தார்கள்- முதல்வர் பழனிசாமி...

இதுகுறித்து இந்தோனேசிய பெண்கள் கூட்டமைப்பின்  பொதுச் செயலாளர் மைக் விரவதி டங்கா (Mike Verawati Tangka) கூறுகையில்:-

இந்த கருத்து பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது என்று தனது கண்டனங்களை தெரிவித்தார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு

News Editor

இவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பெரும் ஆபத்து….உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!

Shobika

மறுஉத்தரவு  வரும்வரை பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு !

Admin