உலகம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

TS Tirumurti, India's permanent Ambassador to the UN casting his vote

இந்தியா பெரும்பான்மை ஆதரவுடன் 6-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை. கடுப்ப கெளப்பாதிங்க பாஸ்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நியூயார்க்கில் நடைபெற்றது.

ஜனநாயக மற்றும் பன்முக தன்மை கொண்ட நாடான இந்தியா அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் மூர்த்தி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ALSO READ  புதுடெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் 75 வது சுதந்திரதின கொடியேற்றினார்கள்
India gets re-elected to U.N. Human Rights Council for 2022-24 term - The  Hindu

இந்தியா 2024-ம் ஆண்டு வரை மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு தடை

Admin

எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த லா பல்மா எரிமலைக் குழம்பு…!

News Editor

நான் ஏன் சார் அந்த பொண்ண மட்டும் லவ் பண்ணேன்.??மன்மதனின் கேள்விக்கு பதில் இது தான்..

naveen santhakumar