உலகம்

இவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பெரும் ஆபத்து….உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெனீவா :

“வெவ்வேறு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளை மாற்றிப் போட்டுக் கொள்வது ஆபத்தான போக்காக அமையும்,” என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார்.

Soumya Swaminathan (@doctorsoumya) | Twitter

கொரோனா தடுப்பு தொடர்பான, ‘ஆன்லைன்’ கலந்துரையாடலில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: கொரோனா தடுப்பூசியில் முதல் டோஸ் ஒரு நிறுவனத்தின் மருந்தையும், இரண்டாவது டோஸ் மற்றொரு நிறுவனத்தின் மருந்தையும் போட்டுக் கொள்வது ஆபத்தான போக்காக அமையும்.மேலும் 3-வது மற்றும் 4-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது என்பதையும் மக்களே தீர்மானிக்க கூடாது. அது பெரும் குழப்பத்தை விளைவிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


Share
ALSO READ  கொரோனா ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் அழியும் உலகத்தின் நுரையீரல்....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காதலிக்க மறுத்த மாணவி மீது கொடூர தாக்குதல்

Admin

இந்த மாதிரி எந்த மாமியாரும் மருமகனுக்கு பரிசு கொடுத்திருக்க மாட்டாங்க…..அப்புடி என்ன பரிசு????

naveen santhakumar

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் பெற்று சாதனை

News Editor