சினிமா

சுறுசுறுப்பு நாயகி- பிரியா பவானி சங்கர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமாகி தற்பொழுது சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக இருப்பவர், ப்ரியா பவானி சங்கர். 

லாக்டவுன் தளர்வால் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ‘குருதி ஆட்டம்’ படத்திற்கான டப்பிங்கை முழுவதுமாக பேசி முடித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

ALSO READ  மலையாள ரீமேக்கில் நடிக்கும் பிரியா பவானி சங்கர் மற்றும் அசோக் செல்வன்.... 

இப்படத்தை, எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கிய, ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். மேலும், இவர், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ஒரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளார். மேலும் பிரியா பவானி சங்கர், விஷாலுக்கு ஜோடியாக கார்த்திக் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். 

இப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அடங்கமறு பட இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘வலிமை’ அஜித் ஓபனிங் பாடல்; யுவன் கொடுத்த அப்டேட் !

News Editor

ஹூமா குரேஷியிடம் ‘வலிமை’ பட அப்டேட் கேட்ட பிரபல நடிகர் !

News Editor

மாநாடு முக்கிய அப்டேட்? யுவன்ஷஙகர் ராஜா டுவிட்…! 

naveen santhakumar