சினிமா

மாநாடு முக்கிய அப்டேட்? யுவன்ஷஙகர் ராஜா டுவிட்…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

பின்னர் ஊரடங்கு காரணமாக மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருப்பதால் இந்த நேரத்தில் சிங்கிள் பாடலை வெளியிட விரும்பவில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். 

ALSO READ  உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி ரசிகர்களை கவருகிறார் அனுஷ்கா ஷெட்டி:


இதனால் இந்த பாடல் எப்போது வெளிவரும் என்று தெரியாமல் சிம்பு ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் மிக விரைவில் மாநாடு படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். 

ALSO READ  நடிகர் 'விஜய்' யின் மாஸ்டர் பட டீசர் வெளியீடு

எனவே, இன்னும் ஒரு சில நாட்களில் மாநாடு படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“கருப்பன் குசும்புக்காரன்” டயலாக்கால் மக்களை கவர்ந்த சூரியின் அப்பாவா இது????

naveen santhakumar

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை… 

naveen santhakumar

‘புத்தியுள்ள மனிதரெல்லாம்’ பாடலில் தனது எக்ஸ்ப்ரஷன் மூலம் அனைவரையும் கவர்ந்த சிறுவன்….

naveen santhakumar