சினிமா

நடனம் பயிற்சியின் போது வழுக்கி விழுந்த நடிகை லட்சுமி மேனன்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை லட்சுமிமேனன் நடனமாடும்போது வழுக்கி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகின்றது. 

கும்கி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இதைத்தொடர்ந்து குட்டி புலி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் போகப்போக பட வாய்புகள் குறைந்தது, தற்போது போதிய படவாய்ப்புகள் இன்றி வீட்டில் உள்ளார். தற்போது வீட்டில் பரதநாட்டிய பயிற்சி மேற்கொண்ட போது கால் வழுக்கி கீழே விழுந்தார். 

இந்த வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

ALSO READ  தொடர்ந்து OTT-யில் மண்ணைக்கவ்வும் படங்கள்….வருத்தத்தில் கீர்த்தி சுரேஷ்...

மேலும், மிகவும் கடினமான நடன பயிற்சியை வீட்டில் முயற்சி செய்யாதீர். தரையில் தண்ணீர் இருந்ததை நான் கவனிக்கவில்லை என்று அதில் நடிகை லட்சுமி மேனன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பிறகு லட்சுமி மேனன் நடிப்பில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஓவர் வெயிட் போட்டதால் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்ற தகவல் வெளியானது குறிப்பிடதக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் நானி திரைப்படம் பூஜையுடன் இன்று தொடக்கம் 

News Editor

ஜி.வி.பிரகாஷ் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் !

News Editor

தொடங்கியது “பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பு…!

News Editor