சினிமா

ஜானி ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்ட அஜித்- இயக்குநர் ஜான் மகேந்திரம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை…

நடிகர் ரஜினிகாந்தின் ஜானி படத்தின் ரீமேக்கில் நடிகர் அஜித்குமார் நடிக்க ஆசைப்பட்டதாக இயக்குனர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மகேந்திரன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு ரஜினி- ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான படம் ஜானி.  ரஜினியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படங்களில் ஜானியும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ  "தளபதி 65" படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியீடு !

கல்ட் கிளாசிக் திரைப்படமான ஜானி படத்திற்கு என்று இன்றைக்கும் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.  இந்நிலையில் ஜானி படத்தின் ரீமேக்கில் நடிகர் அஜித் நடிக்க ஆசைப்படுவதாக மறைந்த இயக்குனர் மகேந்திரனின் மகன் இயக்குனர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் ஜான் மகேந்திரன் 2005 ஆம் ஆண்டு விஜய்-ஜெனிலியா நடிப்பில் வெளியான ‘சச்சின்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  ஒருவழியாக அரசியலில் குதித்த விஜய் - உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி!

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியானது ஈஸ்வரன் படத்தின் டிரைலர்..!

News Editor

“சாக்லேட் கேர்ள்” ஆக மாறிய நடிகை அமலாபால்

Admin

“நெஞ்சம் மறப்பதில்லை” ஸ்னீக் பீக் வெளியீடு !

News Editor