இந்தியா

ரஃபேல் விமானத்தில் புதிய புகைப்படங்கள் வெளியீடு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அம்பாலா:-

பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட 5 ரஃபேல் விமானங்கள் இன்று மதியம் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை விமான தளத்தில் தரை இறங்கியது.

இந்நிலையில் விமானத்தின் புதிய புகைப்படங்களை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.

ALSO READ  கொரோனாவிற்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை-முப்படைத் தளபதி பிபின் ராவத்....
Chief of the Air Staff, Air Chief Marshal RKS Bhadauria, Air Officer Commanding-in-Chief  Western Air Command, Air Marshal B Suresh & Air Officer Commanding Air Force Station Ambala along with the pilots of the first Rafale.

ரஃபேல் விமானத்தின் அருகில் விமானப் படைத்தளபதி ஆர்.கே.எஸ்.பாதுரியா (RKS Bhadauria), விமானப்படையின் மேற்கு கமாண்டர் ஏர் மார்ஷல் B.சுரேஷ் மற்றும் அம்பாலா விமானப்படை தளத்தின் அதிகாரிகள் உடன் முதல் ரஃபேல் விமானத்தை இயக்கிய விமானிகள் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Прогнозы И Ставки На Спорт Сегодня От Команды Профессионалов На Спорт-экспрес

Shobika

கர்ப்பிணி சென்ற ஆம்புலன்ஸ்.. சூழ்ந்துகொண்ட சிங்கங்கள்.. ஆம்புலன்சில் நடைபெற்ற பிரசவம்..

naveen santhakumar

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணம்?

Shanthi