உலகம்

ஹிந்து மதத்தை இழிவு செய்யும் வகையில் புத்தகத்தில் இடம்பெற்ற கருத்து:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்: 

பிரிட்டனின் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில், மதம் தொடர்பான பாடத் திட்டம் இடம்பெற்றுள்ளது. அதில் ஹிந்து மதத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் சில வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.இது சர்ச்சைக்குரிய வகையில் அமைந்துள்ளது.

அந்த புத்தகத்தில் “நமக்கு சரி என்று தெரிந்தால், போரும் புரியலாம் என்று ஹிந்து மதம் நம்புகிறது. அதனால் தான், இந்தியா அணு ஆயுதங்களை தயாரித்துள்ளது. ஹிந்துக்கள் சிலர், ஹிந்து மதத்தை பாதுகாக்க பயங்கரவாத வழியைப் பின்பற்றுகின்றனர்”,என்று அதில் கூறப்பட்டிருந்தது.

ALSO READ  தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ .ஏ .எஸ் அதிகாரி எழுதிய நூல் சோனியா காந்திக்கு பரிசளிப்பு

இதற்கு, பிரிட்டன் ஹிந்து அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து, இந்தப் புத்தகம், பாடத் திட்டத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய சீனா; சீனா உருவாக்கியுள்ள செவ்வாய் கிரக நகரம்… 

naveen santhakumar

கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியது- நியூசிலாந்து அறிவிப்பு..

naveen santhakumar

ஒசாமா பின்லேடனை தியாகி என்ற இம்ரான் கான்… 

naveen santhakumar