சினிமா

முடிவுக்கு வந்தது சாய் பல்லவியின் “லவ் ஸ்டோரி” :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்கள் குவிந்தன. 

விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி, விராட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைத்தன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்து வந்த ‘லவ் ஸ்டோரி’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஏற்கனவே சேகர் கம்முலா இயக்கத்தில் சாய் பல்லவி நடித்த ‘ஃபிடா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  படமாகிறது நடிகை ஷகிலாவின் வாழ்க்கை கதை :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘ருத்ர தாண்டவம்’ படக்குழுவினரை சந்தித்து வாக்கு சேகரித்த அதிமுக அமைச்சர் !

News Editor

ஓ மை கடவுளே திரைப்படம் தெலுங்கில் ரீமேக்

Admin

கவிஞர் காமகோடியன் மறைவு… இளையராஜா இரங்கல்!

naveen santhakumar