சினிமா

படமாகிறது நடிகை ஷகிலாவின் வாழ்க்கை கதை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளா :

தமிழ்,மலையாளம்,தெலுங்கு பட உலகில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ஷகிலா.

கேரளாவில் இவரது படங்களின் வசூலானது முன்னணி நடிகர்களின் படங்களை முறியடித்த சம்பவங்களும் உண்டு.ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகி உள்ளது.இப்படத்தில்,ஷகிலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார்.இந்த படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார்.கிறிஸ்துமஸ் பண்டிகையில் படம் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

ALSO READ  தடை இருந்தும் எளிதாக ஆசிட் வாங்க முடிகிறது : தெரிக்கவிட்ட தீபிகா

ஷகிலாவை மலையாள படங்களில் நடிக்க விடாமல் தடுத்து கேரளாவில் இருந்து வெளியேற்றிய பின்னணியில் சில பிரபல நடிகர்கள் இருப்பதாகவும், அந்த நடிகர்கள் பற்றிய காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் குறிப்பிட்ட நடிகர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்று செய்திகள் கசிந்துள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர் யார் ???

naveen santhakumar

அன்று’ஹேராம்’ பேசிய கதைக்கரு உண்மையாகி வருவதில் வருத்தமே- கமல்

naveen santhakumar

“பிசாசு 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

News Editor