சினிமா

இளம் இயக்குனர்கள் வயலென்ஸ் இல்லாமல் படம் எடுங்கள் : பாரதிராஜா வேண்டுகோள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமா வரலாற்றில் பல மறக்க முடியாத திரைப்படங்களை கொடுத்த இயக்குனர்கள் பட்டியலில் பாரதிராஜாவும் ஒருவர். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் ஒரு நல்ல நடிகர் என்றும் கூறலாம்.சமீபத்தில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தாத்தாவாக நடித்து பாராட்டைப் பெற்றார்.

ALSO READ  வெளியானது "ஈஸ்வரன்" படத்தின் அப்டேட்...! 

இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது . அதில் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அப்போது நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா ‘இனி வரும் இளைஞர்கள் கொஞ்சம் வயலேன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ‘ தமிழரசன் திரைப்படம் பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் வலிமை படத்துக்கு வந்த சிக்கல் !  

News Editor

இணையத்தில் வைரலாகும் வசந்தபாலன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்..!

News Editor

வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க தயார் : ராதிகா சரத்குமார்

Admin