சினிமா

இணையத்தில் வைரலாகும் வசந்தபாலன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் வசந்தபாலன் ஆல்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஆல்பம் படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து வெயில், அங்காடி தெரு, அரவான், காவியத் தலைவன், உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். மேலும் இவர் இயக்கிய வெயில் படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

ALSO READ  சினிமா துறையில் கால்பதிக்கும் நடிகர் சந்தானத்தின் மகன் 

இயக்குனர் வசந்தபாலன்  தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து ‘அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்த்து இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை தானே இயக்குவதாக இயக்குனர் வசந்தபாலன் அறிவித்தார்.

இந்த படத்தில் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அர்ஜுன் தாஸ்  கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக  துஷாரா நடிக்கவுள்ளார்.

ALSO READ  சிங்கிள் வாழ்க்கையை வெறுக்கும் ரைசா வில்சன் :

 ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கி விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இங்கு எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்த்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபுதேவாவின் புதிய படம் பூஜையுடன் துவக்கம்..!

News Editor

இரண்டு வாரத்தில் எனிமி டீசர்; படக்குழு அறிவிப்பு !

News Editor

ஆதி படத்தின் அடுத்த அப்டேட் வெளியீடு !

News Editor