சினிமா

வெளியானது “ஈஸ்வரன்” படத்தின் அப்டேட்…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு தமன் இசைமைத்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இந்த படத்தில் ஒரு மாத  காலகட்டத்தில் நடித்து முடித்துள்ளதால். அவரின் சினிமா வாழ்க்கையில் மிக குறுகிய காலகட்டத்தில் நடித்துள்ள படமாக இது பார்க்கப்படுகிறது.

அதனையடுத்து அண்மையில் இப்படத்தின் ஈஸ்வரன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. பின்னர் அந்த போஸ்டர் பல சர்ச்சைகளை கிளப்பியது.

அண்மையில் படத்தின் இசையமைப்பாளர் தமன் ஈஸ்வரன் படத்திற்கு இசையமைத்து முடித்துவிட்டதாக கூறியிருந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில்  ஈஸ்வரன் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் ஜனவரி 2 ஆம் தேதி படத்தின் இசை வெளியாகும் என ஆதாரப்பூர்வமாக அதில் குறிப்பிட்டுள்ளார். இத்தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ALSO READ  3வது ஒருநாள் போட்டி…ஆறுதல் வெற்றிக்கு தயாராகும் இந்தியா…


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் கிர்க் டக்ளல் மறைவு.

naveen santhakumar

கடுப்பான சித்தார்த்…சாவடிச்சிடுவேன் ஓடிடு…

Shobika

வெளியாகியது “தளபதி 65” படத்தின் அப்டேட் !

News Editor