இந்தியா

சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதில் அவர்,”அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும்”.என்று அதில் கூறி உள்ளார்.

ALSO READ  "MSK" அது எங்க கட்சி இல்லை, ரஜினி மக்கள் மன்றம் விளக்கம் 

ரஜினிகாந்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விபத்தில் சிக்குவதற்கு முன் இரு முறை முயற்சி செய்த ஏர் இந்தியா விமானம்… 

naveen santhakumar

மது மற்றும் வெளிநாட்டு பொருட்களை விற்க தடை:

naveen santhakumar

3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

Shanthi