அரசியல்

ஹலோ எப்.எம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு சிறந்த அரசியல் ஆளுமை விருது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அதிர்வெண் பட்டை 106.4 MHz ஹலோ எப்.எம் சார்பில் அவப்போது பல விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஹலோ எஃப்எம் சார்பில் சிறந்த  அரசியல் ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது.

ALSO READ  மணிஷ் சிசோடியா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது..

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின் அதிமுக கட்சியினை வழி நடத்தி, பல்வேறு திட்டங்களை முதல்வர் பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். கடந்த அக்டோர் மாதம் டாக்டர்.எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அண்ணாமலை மீது பாயுமா நடவடிக்கை?… எச்சரிக்கையை மீறி வீடியோ வெளியீடு!

naveen santhakumar

தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசு அதிகம் முக்கியத்துவம் தருகிறது;பிரதமர் மோடி !

News Editor

உறுதியானது “மக்கள் நீதி மையம் – ஆம் ஆத்மி” கட்சி கூட்டணி..!

News Editor