சினிமா

ஏ.ஆர் ரகுமான் பிறந்தநாள் பரிசாக’கோப்ரா’ படக்குழு கொடுத்த அப்டேட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஜய் ஞானமுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமாண்டி காலனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி அணைத்து தரப்பினரிடம் பரட்டை பெற்றது அதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா மற்றும் ஆதர்வாவை வைத்து “இமைக்கா நொடிகள்” என்ற படத்தினை இயக்கிருந்தார். இந்த படமும் அவருக்கு வெற்றியை தேடிய தந்தது.  

இதனையடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில் “கோப்ரா” என்ற புதிய படத்தினை தற்போது இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கே.ஜி.எஃ ப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி செட்டி நடித்து வருகிறர். மேலும் படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி. இர்பான் பதான், உள்ளிட்ட  பலரும் நடித்து வருகின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும்  இப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. 


இதனிடையே நடிகர் விக்ரம் “கோப்ரா” படத்தில் பல வேடங்களில் நடித்துவருகிறார்.முன்னரே அதன் போஸ்டர்கள்  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றனர்.  அதன் பின் கோப்ரா படத்தின் “தும்பி துள்ளல்” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

ALSO READ  நக்ஷா சரணை அழைத்து பாராட்டிய வைரமுத்து !


இந்நிலையில் இன்று ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், ஜனவரி 9-ம் தேதி படத்தின் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவார் என்ற ஸ்பெஷலான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

#arrahman #cobra #tamilmovie #Vikram #Tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜயகாந்த் படத்தை இயக்கிய இயக்குநர் ஏவிஎம் அருகே இறந்து கிடந்த சோகம்….

naveen santhakumar

சமந்தா படைத்த சாதனை …நாட்டில் வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத அங்கிகாரம்..! 

News Editor

கர்ப்ப நேரத்தில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த அனுஷ்கா ஷர்மா..!வைரலாக புகைப்படம்..!

News Editor